Tuesday, April 26, 2011
எப்படி நடந்தது இந்த வித்தை என்று உற்று நோக்கினால் இந்த அறிமுக இசையமைப்பாளர் கத்ரி கோபால் நாத்தின் வாரிசுதானாம்.
இந்த ஒரு தகுதி போதாதா உடனே பாட வருகிறேன் என்று கூறிவிட்டாராம் ஸ்ருதி.
போதாதற்கு இன்னொரு விடயம் என்னவென்றால் இந்த படத்தின் நாயகன் முதல்வரின் பேரன் என்பதுதான் அது.
அருள்நிதி நடிக்கும் உதயன் என்ற படத்தில்தான் இத்தனை சிபாரிசுடன் பாடி முடித்திருக்கிறார் ஸ்ருதி.