Tuesday, April 19, 2011
அதில் இளைய தளபதி விஜய் நடிக்கும், ஷங்கரின் நண்பன் எனும் வாசகங்களும், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நாயகர்கள் மூவரின் புகைப்படங்களும் வெளிவந்திருந்தன.
இதில் ஜீவாவுக்கும், ஸ்ரீகாந்துக்கும் வருத்தமாம். விஜய் மட்டும்தான் படத்தில் நடிக்கிறாரா? அப்போ நாங்கள் என்ன செய்கிறோம்? எனும் கேள்விதான் வருத்தத்திற்கான காரணம்.
இந்த விடயத்தினால் ஜீவாவுக்கு, ஸ்ரீகாந்தைக் காட்டிலும் அதிக வருத்தம்.