Tuesday, June 07, 2011
முகத்தில் அநியாயத்துக்கு இளமை கூடியிருந்தது. நாயதியாகவே இன்னொரு சுற்று வர அவர் ஆயத்தமாவது தெரிந்தது. தமிழில் இப்போது இரண்டு படங்களில் புதிதாக ஒப்பந்தமாகியுள்ளார் சோனியா. இந்த இரண்டிலுமே அவர் தான் நாயகி. குறிப்பாக "மாதா பிதா குரு" என்ற படத்தில் கதாநாயகனை விட முக்கியத்துவம் வாய்ந்த வேடம் அவருக்கு. தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இரண்டு படங்களில் நாயகியாக நடிக்கிறார். திருமணமான பின் நாயகியாக நடித்து ஜெயித்தவர் ரேவதி தான். அவருக்குப் பின் இப்போது சோனியா அகர்வால் தான் என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு வாய்ப்புகள் வரத் துவங்கியுள்ளனவாம். இந்த இரண்டாவது சுற்றை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில் கவனமாக இருக்கிறார் சோனியா. அதன் விளைவு தான் அதிரடியாக கவர்ச்சிக்கு தாவியுள்ளாராம். பிகினி உள்பட, தணிக்கை அனுமதிக்கும் அதிகபட்ச கவர்ச்சிக்கு தான் தயார் என்பது தான் சோனியா தனது தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வரும் தகவல். அதற்கு கைமேல் பலன் கிடைத்த வண்ணம் உள்ளதாம். |