Monday, June 06, 2011
அதன்காரணமாக முரண் படத்தை உதயநிதி ஸ்டாலின் மூலம் வெளியிடவும் பேசி வைத்திருந்தார். இதன்காரணமாக, தேர்தலுக்கு முன்பு அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியையும் நேரில் சந்தித்து ஆசி பெற்று திரும்பினார் சேரன். ஆனால் இவர் நேரம் தேர்தல் முடிவு தலைகீழாகி விட்டது.விளைவு உதயநிதி ஸ்டாலின் பின்வாங்கி விட்டார். இதன் படத்தை யார் மூலமாவது ரிலீஸ் பண்ண வேண்டும் என்ற தர்மசங்கடத்தில் நின்று கொண்டிருக்கிறார் சேரன்.
இந்த நிலையில் கருணாநிதி சந்தித்ததற்காக ஆளுங்கட்சியினர் தன் மீது கடுப்பில் இருப்பார்கள் என்பதால், சமீபத்தில் எல்லா நடிகர்களையும் போல சேரனும் நடிகரும், எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்தை சந்தித்து திரும்பியிருக்கிறார்.