
இவ்விழாவில் ஸ்ரேயா லூஸ் ஸ்கர்ட் உடை அணிந்து வந்திருந்தார். அப்போது விழாவினை புகைப்படம் எடுத்து கொண்டிருந்த போட்டோகிராபர்கள் ஸ்ரேயாவை சுற்றி சுற்றி போட்டோ எடுத்தனர் .
உடனே ஒரு போட்டோகிராபரை அழைத்த ஸ்ரேயா, அவர் எடுத்திருந்த படங்களைக் காண்பிக்குமாறு கேட்டார். அவருடம் காட்ட, அவற்றில் தனது இடுப்பின் கீழ்ப்பகுதி வரை அப்பட்டமாகத் தெரிந்த படங்களையெல்லாம் அழிக்கச் சொன்னார்.
இனி டாப்ல மட்டும் எடுங்க, இடுப்புக்கீழே எல்லாம் எடுக்கக் கூடாது என கடுமையாகக் கூறினார். இதுகுறித்து ஸ்ரேயாவிடம் கேட்டபோது, எனக்கு கேமரா ப்ளாஷ் அலர்ஜி இருக்கிறது. அதனால்தான் கூப்பிட்டு சொன்னேன் என்றார்.