சிம்பு நடிக்கும் 'போடா போடி' படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. படத்தை பற்றி சிம்புவிடம் கேட்டபோது, 'ஏறத்தாழ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளது. வரலட்சுமி மாதிரி இளமையான நடிகையோடு நடித்தது உற்சாகமான அனுபவம். அவரின் அமர்க்களமான நடனத்தை பார்த்து, ரசித்து அசந்து போனேன்' என்று கூறினார்.