Saturday, July 16, 2011
இண்டு வருடமா சூட்டிங் நடக்குமா? என்று சாதாரண ரசிகர்களே கமெண்ட் அடிக்கிற அளவுக்கு வேகம். இப்படத்தில் நடிக்கிற டாப்ஸி தமிழில் வேறு படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளாமல் இப்படத்திற்காக காத்திருக்கிறாராம். டாப்ஸியிடம் இந்த படம் பற்றி கேட்டால், வந்தான் வென்றானுக்காக. ஏகப்பட்ட குளியல் காட்சி இருப்பதே ரசிகர்களை உஷ்ணத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தானாம். இது காதல் கதை என்று ஊரே நினைத்துக் கொண்டிருக்க, படம் த்ரில்லர்ங்க என்கிறார் டாப்ஸி. கோவாவில் 250 அடி உயர சுவற்றில் ஏற சொல்லி ஆடச் சொன்னாராம் இயக்குனர். அப்படியே ஆடிப் போயிட்டேன் தெரியுமா என்கிறார் டாப்ஸி. |