Saturday, 16 July 2011
புதுமுக நடிகரை காஜல் அகர்வால் அடிக்க பாய்ந்தார்.
Saturday, July 16, 2011
தென்னிந்திய நடிகர்களை காஜல் அகர்வால் இழிவுபடுத்தி பேசியதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் இன்னொரு சர்ச்சையிலும் அவர் சிக்கியுள்ளார்.
தெலுங்கு “தாதா” படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் காஜல் அகர்வாலுக்கும், நாக சைதன்யாவுக்கும் திடீர் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் காஜல் கோபமாகி நாக சைதன்யாவை அடிக்கப் பாய்ந்தாராம்.
படப்பிடிப்பு குழுவினர் தடுத்தனர். அவர்களையும் கோபமாக திட்டியதாக கூறப்படுகிறது. காஜல் கோபத்துக்கு காரணம் தெரியவில்லை. இயக்குனர் தலையிட்டு இருவரையும் சமரசப்படுத்தினாராம்.