
ஆனால் தற்போது அனுஷ்கா, டாப்சி, ஹன்சிகா மோட்வானி உள்ளிட்ட புது நாயகிகள் வரத்தால் மீராஜாஸ்மினுக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன. சமீபத்தில் ரிலீசான படங்களும் நன்றாக ஓடவில்லை. எனவே மாண்டலின் ராஜேஷை விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்.
திருமணத்துக்கான ஏற்பாடு கள் நடந்து வருவதாக மலையாள பட உலகில் தகவல் பரவியுள்ளது. திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளாராம்.