Friday, June 17, 2011
ராவணனுக்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்தை இயக்க தயாரானார் மணிரத்னம். ஆனால் நிதி நெருக்கடியால் அப்படம் கை விடப்பட்டது. எனவே அடுத்து கார்த்திக்கின் மகன் கவுதமை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி புதுப்படமொன்றை இயக்கப்போவதாக செய்திகள் வந்துள்ளன. ஆர்யாவிடமும் ஒரு கதையை சொல்லி உள்ளாராம். இருவரில் யார் படத்தை முதலில் இயக்குவார் என்பது அவருக்கே வெளிச்சம்.