Sunday, May 15, 2011
ஷில்பாஷெட்டிக்கும் லண்டன் தொழில் அதிபர் ராஜ்குந்த்ராவுக்கும் கடந்த 2009-ல் திருமணம் நடந்தது. தற்போது ஷில்பாஷெட்டி கர்ப்பமாக இருக்கிறார். இதை ரகசியமாக வைத்துள்ளனர்.
ஆஸ்பத்திரிகளுக்கு சென்று தினமும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்கிறார். ராஜ்குந்த்ராவுக்கு முதல் மனைவி மூலம் ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறாள்.