Saturday, July 30, 2011
இந்திக்கு சென்றுள்ள மலபார் நடிகையின் சேட்டைகள் பற்றி பக்கம் பக்கமாக புலம்புகிறார்கள்.யார் பீல்டில் பெரிய ஆளோ அவர்களுடன் நெருக்கமாக இருப்பது போல் காட்டிக் கொள்வது, அவர்களுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பது போல் நடந்து கொள்வது என நட்பை பலப்படுத்தும் மலபார், காரியம் முடிந்ததும் அடுத்த ஹீரோவுடன் நெருக்கம் வளர்க்கிறார்.
சமீபத்தில் தான் நெருக்கமாக இருந்த நீல் நடிகரை கழற்றிவிட்டு வேறொரு இளம் ஹீரோவுக்கு போனில் மெசேஸ் அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
மலபாரின் ட்ரிக் தெரிந்தும், சிற்றின்ப ஹீரோக்கள் சிக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்