Saturday, May 07, 2011
இணைய தளம், வலை தளம் என உலா வரும் இளசுகளின் ஆதரவால் 'வானம்' கம்பீரமாக நிமிர்ந்துள்ளது. பஜனை கதாபாத்திரத்தில் நடித்து மதங்களை வம்பிழுத்ததைப் போல் கேட்கிறார்கள்.
எந்த மதத்தினரையும் புண்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. இப்படத்தின் திரைக்கதை தெலுங்கில் வெற்றி பெற்றுள்ளது.
அதை தமிழ் ரசிகர்களுக்காக சில மாற்றங்களை செய்து படத்தை வெளியிட்டுள்ளோம். விண்ணை தாண்டி வருவாயா படத்துக்கு பிறகு 'வானம்' படத்திலும் சிம்புவின் தன்மை கொஞ்சமும் மாறவில்லை.
அவருக்குள் உள்ள நடிப்பு திறமை வெளிப்பட்டு பல விருதுகளை வெல்வார் என உறுதியாக நம்புகிறேன் என்றும் விடிவி கணேஷ் சொல்லியிருக்கிறாராம்.