இதில் டாப் 10 பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதில் மூன்றாவது இடத்தில் அவர் பெயரை வைத்துள்ளது ஜூம் தொலைக்காட்சி. ரஜினியைப் பொருத்தவரை அவர் கடவுளுக்கு நிகராகப் பார்க்கப்படுபவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். முதலிடத்தை சல்மானுக்கும் இரண்டாம் இடத்தை அமீர் கானுக்கும் வழங்கியுள்ளது இந்த பாலிவுட் சனல்.ஷாரூக் கான் 4 வது இடத்திலும், ஏ.ஆர்.ரஹ்மான் 5 வது இடத்திலும், அமிதாப் பச்சன் 6 வது இடத்திலும் உள்ளனர். இந்தப் பட்டியலில். இந்த டாப் 10 பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே பெண் கத்ரீனா கைப். ஐஸ்வர்யா ராய்க்கு 14 வது இடம் கிடைத்துள்ளது. தென்னிந்தியாவிலிருந்து ரஜினியும் ரஹ்மானும் மட்டுமே இதில் இடம் பெற்றுள்ளனர். |