Wednesday, May 25, 2011
என்ன அது?
திருமணத்துக்குப்பிறகு நான் ஓவர் கிளாமர் காட்ட மாட்டேன் என்று சொன்னது உண்மை. இப்போது சினிமாவே அடியோடு மாறியிருப்பதால் நான் சொன்னதை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். இன்றைய புது வரவு நடிகைகள் ரேஞ்சுக்கு நானும் கிளாமர் காட்ட தயாராக இருக்கிறேன். குறிப்பாக, ஏற்கனவே நான் நடித்த உயிர் படம் மாதிரியான நெகடீவ் ரோல்களில் திரும்பவும் நடிக்க தயாராகி விட்டேன் என்று தன் மீது பாராமுகமாக இருக்கும் இயக்குனர்களுககு மானசீக அழைப்பு விடுக்கிறார் சங்கீதா.