Saturday, June 18, 2011
இதில் "காதல் செய்ய விரும்பு", "ஒரு காதல் செய்வீர்" உள்ளிட்ட படங்களில் நடித்த சந்தோஷை, இந்தபடத்தில் ஹீரோவாக்கி சம்பளம் கொடுத்து நடிக்க வைத்த அன்புக்கு படத்தை முடித்தவுடன் போஸ்ட் புரடக்ஷன் வேலையை செய்ய பணமில்லை. அதனால் ஹீரோ சந்தோஷிடம் ரூ.15 லட்சம் பைனான்ஸ் வாங்கி இருக்கிறார். இதற்காக சாட்டிலைட் ரைட்ஸ், தெலுங்கு ரைட்ஸ், நெகடீவ் ரைட்ஸ் உள்ளிட்ட சகலத்தையும் சந்தோஷூக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார் இயக்குநரும், தயாரிப்பாளருமான அன்பு. ஆனால் அன்புவை நம்பாமல் மொத்த பணத்தையும் கொடுத்துவிட்டு படத்தை ரிலீஸ் பண்ணு என பஞ்சாயத்து செய்கிறார்களாம் சந்தோஷூம், அவரது திருவண்ணாமலை தி.மு.க., குடும்ப பின்னணியை சார்ந்த தாயார் செல்வியும். இதனால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமலும், மேற்படி ரைட்ஸ்களை விற்று பணத்தை திருப்பி தரவும் முடியாமல் கைகளை பிசைந்து கொண்டிருக்கிறார் அன்பு. பாவம்!!