Saturday, June 18, 2011
இந்நிலையில் இதுகுறித்து அனுஷ்கா விளக்கமளித்துள்ளார், எனக்கும், அனுஷ்காவுக்கும் திருமண நிச்சயம் நடந்துவிட்டதாக வந்த செய்தியால் அதிர்ச்சியடைந்தேன். எனக்கும், அவருக்கும் அதுபோன்று ஏதுவும் நடக்கவில்லை, நான் அவரை காதலிக்கவும் இல்லை. நான் அவரது அப்பா நாகர்ஜூனாவுக்கு ஜோடியாக "டான்" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளேன். அப்போது தான் அவரது சினிமாவில் அறிமுகமாகிறான நேரம். நான் ஒரு யோகா டீச்சர், என்னிடம் வந்து நாக சைதன்யா யோகா கற்று கொண்டார். மற்றபடி எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை. மேலும் அவர் என்னை விட 10வயது குறைவானவர். அப்படி இருக்கையில் நான் எப்படி நாகசைதன்யாவை திருமணம் செய்ய முடியும். மேலும் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படும் அன்றைய தினம் நாகசைதன்யா சூட்டிங்கிற்காக வெளிநாடு போய்விட்டார். பிறகு எப்படி நிச்சயதார்த்தம் நடக்கும்...? இவ்வாறு அனுஷ்கா கூறியுள்ளார்.