
இதுபற்றி காஜல்அகர்வாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நீச்சல் உடையில் நடிப்பதுதான் கவர்ச்சி என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மாடர்ன் டிரெஸ்சும் கூட கவர்ச்சியாக தெரியலாம். எனக்கு நீச்சல் உடையில் நடிக்க அழைப்பு வந்தால் நிச்சயம் ஏற்கமாட்டேன். மறுத்து விடுவேன்.
தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறோம். இந்தியிலும் நடித்துள்ளேன். என்னைப்பற்றி நிறைய வதந்திகள் பரவுகின்றன. அவற்றில் உண்மை இல்லை. விரைவில் ஐதராபாத்தில் வீடு பார்த்து தங்க முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.