Sunday, June 26, 2011
விஜய்யுடன் உதட்டோடு உதடு பதித்து முத்தக்காட்சியில் நடித்ததாக வெளியாகியிருக்கும் செய்தியை நடிகை ஹன்சிகா மோத்வானி மறுத்துள்ளார். விஜய்யும், ஹன்சிகா மோத்வானியும் வேலாயுதம் படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். டைரக்டர் ஜெயம் ராஜா இயக்கும் இப்படத்தினை ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். படத்தில், விஜய்யும், ஹன்சிகாவும் இறுக்கமான முத்தக்காட்சியொன்றில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.