
இவரின் நையாண்டித்தனமான பதிலால் கோபப்பட்ட ரஜினிகாந்த் அவருக்கு பதிலாக கஞ்சா கருப்புவை நடிக்க வைக்கலாம் என்றாராம்.தேர்தலுக்கு பிறகு வடிவேலுவிற்கு எந்தப் படங்களும் இல்லாமல் போனதால், அவருக்கு வாய்ப்பளிக்கும் விதமாக �ராணா�வில் வாய்ப்பு கொடுக்கலாம் என்று சூப்பர் ஸ்டார் சொன்னதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து அப்படத்தின் இயக்குநரான கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்டதற்கு, �ரஜினிகாந்த்-தீபிகா படுகோனேவைத் தவிர இப்படத்திற்காக எந்த நடிகரும் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.ரஜினியுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறேன். அவரை சிங்கப்பூர் சென்று சந்தித்து விட்டு வந்த போது கூட படம் குறித்து ஏதும் பேசவில்லை.அவரது உடல் நிலை குறித்துதான் பேசினேன். அவர் முழுமையாக குணமடைந்து, சென்னை வந்த பிறகுதான் இப்படத்தில் யார் யாரை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்வோம்� என்றார். |