Monday, June 06, 2011
இதனிடையே இப்படத்தை பார்த்த பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், இந்தியிலும் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்.
இந்நிலையில் தமிழில் "கோ" படத்தின் மூலம் தனது மகளை அறிமுகப்படுத்திய ராதா, இப்போது இந்தியிலும் உருவாகும் "கோ" படத்திலும் நடிக்க வைக்க திட்டமிட்டு வருகிறார். இதற்காக "கோ" படத்தில் நடிக்கும் அக்ஷய்குமாரை சந்தித்து தனது மகளின் அருமை, பெருமைகளையும் கூறி சிபாரிசு கோரி வருகிறாராம். கூடவே தன்னுடைய மகளின் போட்டோக்களையும் இந்தி பீல்டில் உலவ விட்டு, அங்குள்ள பிரபலங்கள் பலரிடம் வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.