வெங்கடேஷ் இயக்கத்தில் விதார்த் நடிக்கிறார். இதுகுறித்து இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது: தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும் இயக்கம்தான் என் முக்கிய பணி. ‘இரவும் பகலும்’, ‘அழகன் அழகி’ படங்களில் போலீஸ் வில்லனாக நடிக்கிறேன். ‘பள்ளிக்கூடம் போகலாமா’ படத்தில் ஹீரோவின் தந்தையாக நடிக்கிறேன். நிறைய படங்களில் குணசித்திர கேரக்டர்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. ஆனால் நடிகனாக மட்டும் சுருங்கி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். விதார்த் நடிக்க கமர்சியல் படம் ஒன்றை இயக்குகிறேன். ஏவி.எம் தயாரிக்கும் ‘முதல் இடம்’ படம் முடிந்த பிறகு இந்தப் படம் துவங்க |