பார்ட்டி, விழாக்கள் என்றால் எல்லோரின் விழிகளும் விழித்துப் பார்ப்பது இருவரை. இருவரும் ஏறக்குறைய ரிட்டையர்ட் ஸடேஜில் இருப்பவர்கள். ஒருவரை முன்பே தெரியும், நடிகை கஸ்தூரி. பிள்ளை குட்டிகளுடன் செட்டிலாகும் வயதில் ஒத்தப் பாடலுக்கு ஆடிக் கொண்டிருக்கிறார். முதுகே இல்லாத ஜாக்கெட், கால்வாசி காஸ்ட்யூம் என பார்ட்டிகளை இவர்தான் சமீபமாக திணறடிக்கிறார்.
பங்ஷன் என்றாலும் இந்த வெளிப்படை காஸ்ட்யூம்தான்.இன்னொருவர் சோனியா அகர்வால் விவாகரத்துக்குப் பிறகு இவரின் கவர்ச்சியில் காயகல்பம் கூடியிருக்கிறது. ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் இவர்தான் நாயகி. தொடக்க விழாவிலேயே பாடலுடன் படப்பிடிப்பை தொடங்கினார் இயக்குனர். அந்த குரூப் டான்சில் சோனியாவின் கவர்ச்சியை பார்த்தவர்கள் கதிகலங்கிப் போனார்கள். அப்படியொரு கவர்ச்சி.