
இன்னொரு புறம் இதே வேலையை செய்திருக்கிறார் "ஓம்" என்ற படத்தை தயாரித்து வரும் ஷக்தி சிதம்பரம். இவர் சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் துவக்க விழாவை ஜோராக நடத்தினார். அழைப்பிதழில் இவரும் குறிப்பிட்ட முக்கியஸ்தர்களின் பெயரை போடவில்லை. நேரிலும் வரச்சொல்லி அழைக்கவில்லை.
தேர்தல் முடிவு தெரிகிற வரைக்கும் இந்த இழுபறி தொடர்வது சகஜம் தான்.