Tuesday, May 03, 2011
தென்னிந்திய முன்னனி நடிகர்களுடன் நடித்த அனுஷ்கா பாலிவுட் படத்தில் நடிக்க முடிவெடுத்து சரியான வாய்ப்பிற்காக காத்திருந்தார்.இந்தியில் இயக்குனர் ரோஹித் ஷெட்டி எடுக்க உள்ள படத்தில் அனுஷ்கா நடிக்க போவதாக பட வட்டாரம் கூறுகிறது.அனுஷ்காவின் சுண்டி இழுக்கும் கவர்ச்சி அழகையும், நடிப்பு திறமையையும் பாலிவுட் படத்தில் பயன்படுத்த யோசித்த ரோஹித், அனுஸ்காவிடம் பேசினாராம்.
இந்தியில் எடுக்கப்படும் 'சிங்கம்' படத்தில் அஜய் தேவ்கன் உடன் இணைந்து நடிக்க கேட்ட போது சில கோடிகளை சம்பளமாக தர வேண்டும் என்று அனுஷ்கா வியாபாரம் பேசினாராம்.
அதனால் மிரண்ட ரோஹித், அனுச்காவை விட்டு விலகினாராம். அதற்கு பிறகு அனுஷ்கா தீவிர யோசனைக்கு பின்னர் ரோஹித்தின் இந்தி படத்தில் நடிக்க முடிவெடுத்தாராம்.
ஒரு சில நிபந்தனைகளை ஏற்று தென்னிந்திய சினிமா நாயகிகள் பாலிவுட் கனவை நிறைவேற்றிக்கொள்வதைப்போல அனுஷ்காவும் இயக்குனர் ரோஹித் போட்ட உத்தரவிற்கு வலைந்து கொடுக்க சம்மதம் சொன்னாராம்.
இயக்குனர் ரோஹித் தனது படத்தில் இரண்டு நாயகிகளை நடிக்க வைப்பாராம். அதில் ஒரு நாயகியாக நடிக்க அனுஷ்கா நடிக்க போகிறாராம்.