Thursday, June 16, 2011
அவரிடம் பேசிய ரஜினிகாந்த், "நீங்கள் வாழ்வில் பல ஏற்றத் தாழ்வுகளை, மேடு பள்ளங்களை எல்லாம் சந்தித்தவர். உங்கள் உடல் நலம் முக்கியம். எதைப் பற்றியும் பெரிதாகக் கருதாமல் இருக்க வேண்டும் என்றார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.