இப்படத்தின் ஆடியோவை கார்த்தி நேற்று ரிலீஸ் செய்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் ஜூலை முதல் வாரத்தில் திரைக்கு வருகிறது. கூடவே ஜூலை முதல்வாரம், அதாவது 3ம் தேதி கார்த்தி - ரஞ்சனியின் திருமணமும் கூட. இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் கார்த்தி. ஏற்கனவே கார்த்தியின் "பையா" படம் தெலுங்கிலும் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. |