Sunday, July 03, 2011
முன்னதாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் ஜோதிகா, நக்மா, அவரது தங்கை ரோஷினி, நடிகர் சிபி, நடிகர் ராஜேஷ், டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார், சுராஜ், இசையமைப்பாளர்கள் கணேஷ், ஜி.வி.பிரகாஷ், மனிதநேய கல்வி அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி, பேராசிரியர் சாலமன் பாப்பையா, நடிகர் சிவாஜியின் நண்பர் சேத்துமடை முத்துமாணிக்கம், கொங்குநாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி உள்பட பலர் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
கார்த்தி - ரஞ்சனி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் வரும் 7ம்தேதி நடைபெறுகிறது. இதில் திரையுலக பிரமுகர்கள் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்த உள்ளனர். புதுமண தம்பதிகளுக்க ரசிகர்கள் இங்கே வாழ்த்தை பகிர்ந்து கொள்ளலாம்.