Saturday, July 09, 2011
நடிகை அனுஷ்கா, மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரி போல வருவார் என்று ரைக்டர் விஜய் கூறியுள்ளார். மதராசபட்டினம் படத்தை தொடர்ந்து டைரக்டர் விஜய் அடுத்து இயக்கி இருக்கும் படம் தெய்வத்திருமகள். இப்படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக நடித்திருக்கிறார் விக்ரம். இவருடன் அனுஷ்கா, அமலாபால், சந்தானம், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம் ஜூலை 15ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.