

வடிவேலு ஒரு சாக்கடை என்று பேட்டி கொடுத்த அமீரைக் தொலைபேசி மூலம் கண்டித்திருகிறாராம் தமிழகத்தின் முக்கிய அரசியற்புள்ளி. அமீரோடு விட்டதா இந்த கண்டிப்பு என்றால்,
சென்னை மாவட்ட திமுகவின் முக்கிய புள்ளிகளில் ஒருவரும், அமீர் இயக்கி வரும் ஆதிபகவன் படத்தின் தயாரிப்பாளருமான ஜே.அன்பழகனையும் செம வாங்கு வாங்கியுள்ளாராம் . “திமுககாரன்கிட்ட கை நீட்டி சம்பளம் வாங்கிட்டு படம் இயக்குறோம் என்ற விசுவாசம் இல்லாமல் பேசியிருக்கான். அவனை வாயை மூடிவைக்கச் சொல்லு” என்று கடிந்து கொண்டாராம் அந்த அரசியற் தலைவர்.