Friday, April 22, 2011
ரஜினியின் ரானா பட வேலைகள் விறுவிறுப்பாகியுள்ளன. கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் நடக்கிற வரலாற்று கதையாக உருவாகிறது. இதற்காக ஏ.வி.எம். ஸ்டூடியோவில் பல லட்சம் செலவில் பிரமாண்ட அரங்கு அமைத்துள்ளனர்.
இதில் வில்லனாகவும் ரஜினியே நடிக்கிறார். பழைய படங்களில் பார்த்த இளமை துடிப்புள்ள ரஜினியை இதில் கொண்டு வருகிறார்களாம். இதற்காக மேக்கப் குழுவினர்கள் மெனக்கெட்டு வேலை பார்க்கின்றனர்.