
அவன் இவன் படம் தன்னை இன்னொரு தளத்துக்கு தூக்கி விட்ட சந்தோஷத்தில் இருக்கிறார் விஷால். படப்பிடிப்பில் பட்ட கஷ்டங்கள் குவியும் பாராட்டுகளால் பறந்தோடி போனதாம்.
தனது ஒன்றரைக் கண் கெட்டப்பை கின்னசுக்கு அனுப்புகிறாராம். இயக்குனர் பாலா மீதான நம்பிக்கையில் அவர் நிர்வாணமாக நடிக்கச் சொன்னாலும் நடிப்பேன் என அதிரடி அறிவிப்பும் செய்துள்ளார்.