Saturday, June 11, 2011
"அவன் இவன்" படத்திற்காக நான் பெற்ற துன்பங்களை சொல்ல முடியாது. எத்தனை கோடி கொடுத்தாலும் இனிமேல், அதுபோன்ற கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறார் நடிகர் விஷால். டைரக்டர் பாலா இயக்கத்தில், ஆர்யா, விஷால் நடிப்பில் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் படம் "அவன் இவன்". படத்தில் வித்யாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் விஷால், படம் குறித்தும், தன்னுடைய நடிப்பு அனுபவங்கள் குறித்தும் கூறியதாவது,
தற்போது பிரபுதேவாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். திருமணத்திற்கு இப்போது அவசரம் வேண்டாம் என நினைக்கிறேன். இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து செய்யலாம் என்று எண்ணியிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.