Saturday, June 11, 2011
இன்றைய சூழலில் காசு தான் மனிதனுக்கு கடவுள், அந்த காசை மையப்படுத்தி வெளிவரஇருக்கும் புதிய படத்தின் நாமகரணம் தான் "காசேதான் கடவுளடா". ஜமால் மூவிஸ் கிரியேசன்ஸ் சார்பில், ஜமால் சையத் தயாரிக்கும் முதல் படம் இது. "தி.நகர்", "அகம்புறம்" போன்ற படங்களை இயக்கிய திருமலை, இப்படத்தை இயக்குகிறார். சரண், காம்னா, கருணாஸ், பாண்டியராஜன், சிங்கம்புலி, சுஜிபாலா என்று ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தபடத்தில் நடித்து கலக்கியுள்ளனர். படம் பற்றி டைரக்டர் திருமலையிடம் கேட்டபோது, தன்னோடு வாழும் மக்களுக்காக வங்கியில் பணத்தை கொள்ளையடித்து, அந்தபணத்தை இருக்க இடம் இல்லாத ஏழை, எளியவர்களுக்கு கொடுத்து வீடு வசதிகளை ஏற்படுத்தி தரும் இந்த கும்பல் கடைசியில் என்ன ஆவார்கள் என்பதை கதையோடு கூடிய காமெடியுடன் முழுநீள நகைச்சுவை திரைப்படமாக சொல்ல வருகிறது இந்த காசேதான் கடவுளடா திரைப்படம் என்று கூறுகிறார். படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக காமெடி நடிகர் கருணாஸ் இசையமைக்கிறார் என்பது கூடுதல்