வாழ்க்கையில் எவ்வளவு போராட்டாம் வந்தாலும் சரி, அனைத்தையும் தகர்த்தெரிந்து மீண்டும் முன்னுக்கு வருவேன் என்று காமெடி நடிகை கோவை சரளா அதிரடியாக கூறியுள்ளார். கோவையில் சரளா குமரியாக பிறந்து, ரசிகர்களிடையே கோவை சரளாவாக "முந்தானை முடிச்சு" படம் மூலம் அறிமுகமானவர். நடிகைகள் மனோரமா, சச்சுவிற்கு பிறகு காமெடி...