
மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் நடிப்பதற்காக ஹிந்திப்பட வாய்ப்பை மறுத்து விட்டு வந்தவர் த்ரிஷா.
“ கமலுடன் நடிப்பது எனது கனவு” என்று பேட்டி கூட கொடுத்தார். அவரது கனவு நிறைவேறினாலும் மன்மதன் அம்பு ஃபாக்ஸ் ஆபீஸில் இலக்கை எட்ட முடியாமல் போனது.
Copyright 2011 சினிமா வானம்.
Wordpress Designed by Padd Solutions.
Blogger Theme by Lasantha - Premium Blogger Themes | Hostgator Reviews.