Tuesday, April 26, 2011
ஜுனியர் என்டிஆரின் அடுத்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பார் என அனைவரும் கூறி வந்தனர். திடீரென ஸ்ருதியின் இடத்தில் நுழைந்திருக்கிறார் ப்ரியாமணி.
தமிழிலும் சரி தெலுங்கிலும் சரி ப்ரியாமணிக்கு சரியான வாய்ப்புகளில்லை. இந்நிலையில் ஜுனியர் என்டிஆரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஏறக்குறைய ஜாக்பாட். இதற்குமுன் இவர்கள் இணைந்து நடித்த யமதொங்கா சுமாரான வெற்றிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.