
இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில், `கிரிக்கெட் பந்தயத்தில் இருந்து நான் திரும்பியபோது, ரஜினி சாருக்கு உடல்நிலை சரியில்லை என்று அறிந்து கவலைப்பட்டேன். அவர் எங்கள் சூப்பர் ஹீரோ. கடவுள் அருளால் அவர் விரைவில் குணம் அடைவார் என்று எழுதி உள்ளார்.
இதேபோல பழம்பெரும் நடிகர் தேவ்ஆனந்த், `எனது பிரியமான ரஜினி விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ரஜினி விரைவில் குணம் அடைய பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.