
அமலா பால் கூறியது: தமிழில் ‘தெய்வத் திருமகள்Õ படத்தில் நல்ல கேரக்டர். அடுத்து
கால்ஷீட் இருக்கிறது என்பதற்காக கதையில்லாத படங்களை ஒப்புக்கொண்டு அதில் முடங்க விருப்பமில்லை. மலையாளத்தில் பிருத்விராஜுடன் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இப்போதைக்கு தமிழ், மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். பிற மொழியிலிருந்து வாய்ப்புகள் வந்தாலும் அது என்னை அடையாளம் காட்டும் படமாக இருக்க வேண்டும்.
நடிப்பில் கவனம் செலுத்தும் அதே வேளையில் படிப்பிலும் கவனம் செலுத்துகிறேன். இப்போது பி.ஏ. ஆங்கிலம் 2ம் ஆண்டு படிக்கிறேன். ஷூட்டிங் பிஸியிலும் படிப்புக்கு நேரம் ஒதுக்கி இருக்கிறே