Thursday, June 30, 2011
பிரபுதேவா-ரமலத் விவாகரத்து தொடர்பான வழக்கில் இருவரும் அஜராகததால், வழக்கு தள்ளிவைக்கப்பட்டது. நயன்தாராவுடன் ஏற்பட்ட காதலால், தனது காதல் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்யும் அளவுக்கு சென்றவர் பிரபுதேவா. ஆரம்பத்தில் நயன்-பிரபுதேவா காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரமலத்திற்கு, ஒருபெரும் தொகையை கொடுத்து அவரை விவாகரத்துக்கு சம்மதம் தெரிவிக்க வைத்தார் பிரபுதேவா. இதுதொடர்பான வழக்கு, சென்னை குடும்பநல கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரனை இன்று(30.06.11) குடும்பநல நீதிமன்றத்தில், நீதிபதி ராஜா சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால் விசாரனைக்கு பிரபுதேவாவும், ரமலத்தும் ஆஜராக முடியாததற்கான கரணம் தெரிவித்து ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்தவழக்கை 10ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இருவருக்கும் ஜூலை மாதத்திற்குள் விவாகரத்து கிடைத்து விடும் எனத் தெரிகிறது. இதன் பின்னர் தனது இரண்டாவது காதலி நயன்தாராவை, 2வது திருமணம் செய்ய இருக்கிறார் பிரபுதேவா.