Thursday, July 21, 2011
முன்னணியில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன சிம்ரன், அதன்பின் என்னென்னவோ போராடியும் ஒரு டி.வி சீரியல் கூட எடுக்க முடியவில்லை அவரால். யானையாய் விழுந்து குதிரையாய் எழுந்திருக்கிற சாமர்த்தியம் ரஜினிக்கு மட்டுமே சாத்தியம் போலிருக்கிறது.
சிம்ரனுடன் மணிக்கணக்கில் போனில் வறுகடலை போட்ட முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேரும், அவரிடமிருந்து போன் வருகிறது என்றாலே சில் அவுட் ஆகிவிடுகிறார்கள். தொடர்ப்பு எல்லைக்குள் இருந்த ஒரே நடிகர் ஆர்யா மட்டும்தான். கொஞ்ச நாட்களாக அங்கேயும் சிக்னல் பிராப்ளம் என்கிறார்கள்.
வேறொன்றுமில்லை, நல்ல கதையுடன் வாங்க. நானே ஹீரோவா நடிக்கிறேன் என்று உறுதியளித்திருந்தாராம் ஆர்யா. சிம்ரன் தரப்பிலிருந்து தினந்தோறும் கதை கேட்கப்பட்டது. அதில் சிலரை தேர்வு செய்து ஆர்யாவிடமும் அனுப்பி வந்தார்கள். இந்த நிலையில்தான் அடுத்தடுத்து வேறு படங்களில் பிசியாகி விட்டதால் இப்போது கால்ஷீட் தரமுடியாத நிலையில் இருக்கிறேன் என்று நழுவிவிட்டாராம் அகோரி.
கொஞ்சம் சம்பளத்தை குறைத்தால் அக்கா கேரக்டர்கள் ரெடியாக இருக்கிறது கோடம்பாக்கத்தில். ஆனால் தன்னை இன்னமும் யங் என்று நினைத்துக் கொண்டிருப்பவர் யக்கோவ்... என்று அழைப்பதற்கு விடவா போகிறார்?