
�பில்லா� படத்தின் வெற்றி, படக்குழுவின் கடுமையான உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும்.காலமும், சூழ்நிலையும் ஒத்துழைத்தால் இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நிச்சயம் நான் நடிப்பேன். �பில்லா-2� படத்தை இயக்கும் சக்ரி டோலட்டி, திறமையான இயக்குனர். என் ரசிகர்கள், சினிமா ரசனையாளர்களின் எதிர்பார்ப்பை அவர் நிச்சயம் பூர்த்தி செய்வார் என நம்புகிறேன். இந்த படத்துக்கு பிறகு, நான் நடிக்கும் படம் பற்றி இப்போதே என்னால் எதுவும் கூற முடியாத நிலையில் உள்ளேன். அதை காலம் தான் தீர்மானிக்க முடியும் என்று �பில்லா-2� அஜீத் தெரிவித்துள்ளார். |