Thursday, May 05, 2011
ரஜினிக்கு நேற்று மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.முன்னதாக ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்குப் பிறகு ஓய்வெடுத்து வருவதால் பூஜையுடன் தொடங்கிய ராணா படப்பிடிப்பு ஒருவாரத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் மீண்டும் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு உடலில் நீர்ச்சத்து குறைந்ததோடு, காய்ச்சலும் இருக்கிறது.
இதையடுத்து மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் ரஜினி நலமாக இருப்பதாக டொக்டர்கள் தெரிவித்துள்ளனர்.