Tuesday, June 28, 2011
ஐஸ்வர்யா ராய்க்கு நிச்சயமாக இரட்டை குழந்தை தான் பிறக்கும் என்று பிரபல ஜோதிடர் பவித் ஷாங்காய் கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி நாயகியுமான ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது.