Thursday, June 09, 2011
வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் அவரது 50வது படமான மங்காத்தாவின் இறுதிநாள் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. நேற்றுடன் அஜீத் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்டன. சென்னை, மும்பை, பாங்காங் ஆகிய இடங்களில் நடந்த படப்பிடிப்பு நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் போஸ்ட்புரொடக்சன் பணிகள் முடிந்து திரையில் மங்காத்தாவை ரசிகர்கள் ரசிக்கலாம்.