Saturday, July 02, 2011
இந்த வருடத்தின் மெகா மெகா ஹிட் கோ-திரைப்படம்தான். இன்னமும் தியேட்டர் கொள்ளாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. முதலில் ஜீவாவுக்கு பதில் இதில் நடிப்பதாக இருந்தவர் சிம்புதான். இந்த ஒரு காரணத்துக்காகவே இன்னமும் அவருடன் தொடர்பில் இருக்கிறது கோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட்!
கடந்த சில தினங்களுக்கு முன் இந்த நிறுவனத்தின் முக்கியஸ்தர்களுக்கு ஒரு போன் வந்ததாம். அதில் பேசியவர் சாட்சாத் சிம்புவேதான். இந்த நிறுவனம் மீண்டும் ஜீவாவை வைத்து ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறார்கள். கவுதம் மேனன் இப்படத்தை இயக்கப் போகிறார். இந்த தகவலையெல்லாம் உறுதி படுத்திக் கொண்ட சிம்பு, கவுதம் முதலில் என்னிடம்தான் இந்த கதையை சொல்லியிருந்தார். இப்போது என்னை விட்டு விட்டு ஜீவாவை வைத்து எடுக்கிறார். எனவே இந்த படத்தில் யார் வேண்டுமானாலும் நடிக்கட்டும். ஜீவா மட்டும் வேண்டவே வேண்டாம் என்றாராம்.
மச்சான்... மாப்ளே என்று நெருக்கமாக பேசி பழகிக் கொண்டிருந்த இருவரும் சிறிதுகாலமாக நேரில் பார்த்தால் கூட பேசிக் கொள்வதில்லை. இப்போது போன் செய்து அவரை து�க்குங்க என்கிற அளவுக்கு போய்விட்டார் சிம்பு. இதெல்லாம் தவறு என்றுதான் சொல்ல நினைத்தார்களாம் படக்குழுவினர்.
ஆத்திரக்காரரிடம் சாஸ்திரம் பேசுவது சரியாக இருக்குமா? அதனால் அமைதியாகிவிட்டார்களாம்.