Tuesday, June 21, 2011
இளம்பெண்களை மயக்கி ஆபாச படம் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டி வந்த ஆசாமி சிக்கிய சம்பவம், ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்தவர் சாய் கிரண் (26). அழகும், இளமை துடிப்பும் மிக்க வாலிபர். இளம் பெண்கள், நடுத்தர வயதுள்ள பெண்களை கண்டால் உடனே அவர்களுக்கு வலை வீசுவார். நைசாகப் பேசி, அவர்களது போன் நம்பர்களை வாங்கிக் கொள்வார். அடிக்கடி போனில் கிளுகிளுப்பாக பேசுவார். அவரது வலையில் சிக்கும் பெண்களை பட்டியலிட்டு தன் வழிக்கு கொண்டு வருவார்.
தனிமையில் அவர்களுடன் ஜாலியாக இருப்பதுடன், அவர்களுக்கு தெரியாமலே ஆபாச ஸ்டில்களும், வீடியோவும் எடுத்துக்கொள்வார்.
இதுபோல் 100 பெண்களை அவர் ஆபாச படம் எடுத்துள்ளார். பின்னர் அவர்களை மிரட்ட ஆரம்பித்து விடுவார். கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் ஆபாச படத்தை நெட்டில் போட்டுவிடுவேன், வீட்டுக்கு படங்களை அனுப்பி விடுவேன்� என்று பயமுறுத்தி அடிக்கடி பணம் பறிப்பார்.
இதுபற்றி போலீசாருக்கு புகார்கள் போனது. தீவிர கண்காணிப்புக்கு பிறகு சாய் கிரணை வளைத்தனர். வழக்குப் பதிவு செய்து ஜெயிலுக்கு அனுப்பினர். ஆனால் ஜெயிலுக்கு போன வேகத்திலேயே ஜாமீன் வாங்கிக் கொண்டு சாய் கிரண் வெளியில் வந்துவிட்டார்.