Saturday, June 11, 2011
திருவோடு ஏந்துற நேரத்துலதான் தேவாரம் படிப்பேன்னு அடம்பிடிக்காமல் மார்க்கெட்டில் இருக்கும் போதே சின்னத்திரையின் மீது ஒரு கண் வைத்திருக்கிறார் கவுதம் மேனன். விரைவில் கவுதமே ஒரு சீரியல் இயக்கும் எண்ணத்திலிருக்கிறாராம். பாலசந்தர் முன்னணி இயக்குனராக இருக்கும் போதே சின்னத்திரையில் சீரியல் ஒன்றை இயக்கி மக்களின் மதி மயக்கியது நினைவிருக்கலாம்.