Saturday, June 11, 2011
அவன் இவன் படத்தில் இடம்பெறும் நிர்வாண காட்சியொன்று ரசிகர்களை மிரட்டும் வகையி்ல் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மகான்களுக்கு மட்டுமே வருகிற மஹச நிர்வாண ஆசை இப்போது தமிழ் சினிமா நட்சத்திரங்களை தொற்றிக் கொண்டிருக்கிறது. நிர்வாணத்தை ரசிக்கும் ரசிகர் கூட்டம் இருப்பதாலோ என்னவோ... அவ்வப்போது வெளியாகும் படங்களில் அட்லீஸ்ட்ஸ் அரை நிர்வாண காட்சியையாவது வலுக்கட்டாயமாக திணித்து விடுகிறார்கள் இயக்குனர்கள். அவன் இவன் படத்திலும் ஒரு நிர்வாண காட்சி இருக்கிறதாம்.