Thursday, June 30, 2011
ஆங்கிலப் படங்களை பார்த்து ஒரேநேரத்தில் நீ முந்தி நான் முந்தி என காப்பியடிப்பதில் கோடம்பாக்கத்தில் பெரிய போட்டியே நடக்கும்.
இதற்கு சமீபத்திய உதாரணங்கள், பிள்ளையார் கோவில் கடைசி தெரு, 180 ஆகிய இரண்டு படங்களும் அச்சு அசலாக ஒரே கதையம்சத்துடன் வெளியாகியிருப்பது காப்பியை உறுதி செய்கிறது.
இது போன்ற காப்பி முயற்சிகளையாவது சகித்து கொள்ளலாம்.ஆனால் ஒரு முன்னனி இயக்குனர் வரலாற்றின் முக்கியமான ஒரு கதைக் களத்தை கையிலெடுத்து படம் பண்ண நினைத்தால்,
அதுவரை அதுபற்றிய முனைப்பு எதுவும் இல்லாமல் இருக்கும் போட்டி இயக்குனர்கள், நானும் அதே களத்தின் கும்மி அடிக்க வருகிறேன் பார்� ! எனது படைப்பு உன்னை விட சிறந்ததாக இருக்கா இல்லையா பார் என்று ஒரே குட்டையில் இறங்கி மீன் பிடிக்க கிளம்பி விடுகிறார்கள்..
பேராண்மை படத்துக்குப் பிறகு பிரியட் படமெடுக்கும் முயற்சியுடன் தஞ்சை பெரிய கோவில் கட்டிய வரலாற்றின் பின்னனியில், அந்தக் கோவில் கட்ட கூலி ஆட்களாக அழைத்து வரப்படும் பொதுமக்கள் கூட்டத்தில் ஒரு காதல்.
கூலிக்கு மண் சுமந்த இந்த சாமானிய மனித ஜோடியின் காதலை காவியக்காதலாக காட்டும் விதமாக திரைக்கதை அமைத்து வந்தார் ஜனநாதன். இந்த செய்தி பத்திரிகைகளில் வெளிவந்த பிறகு இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷுவல் எபெக்ட்ஸ் ஸ்பெஷலிஸ்ட் கண்ணன்,
சியான் விக்ரமை ஹீரோவாகக் கொண்டு கரிகாலன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் இடம்பெற இருக்கும் 15 நிமிட ப்ளாஷ்பேக் காட்சியில், பேரரசர் ராஜராஜ சோழன், தஞ்சை பெரிய கோவிலை கட்டி முடிக்க தனது சொந்த குடிமக்களையே அடிமைபோல ஈவு இரக்கமற்று வேலை வாங்கினார் என்ற விமர்சனத்துடன் இடம்பெற இருகிறது என்கிறன கரிகாலன் பட வட்டாரங்கள்.
தற்போது மூன்றாவதாக தஞ்சைப் பெரிய கோவிலை கட்டிய வரலாற்று களத்தை தனது அடுத்த படத்துகான கதைகளமாக தேர்ந்தெடுத்திருகிறாராம். ஆனால் இவர் தனது கதை ராஜாவை விமர்சிப்பதை விட்டு விட்டு� இந்த கோவில் கட்டுவதையே தனது ஹீரோ எதிர்ப்பது போல கதையை அமைக்க இருகிறாராம். அடங்காத ஆளுகப்பா!